top of page

Our Story

We book tickets as per the specifications detailed by the customers by keeping their budget in mind.

at the airport

About Us

மக்களின் அபிமானம் வென்ற `அக்ஷயா ரவல்ஸ் `

உலகின் எப்பாகத்திற்கும் சென்று வருவதற்கான விமான டிக்கட்டுக்களை குறைந்த விலையிலும், நிறைந்த மனதுடன் உங்களுக்கு  தருவதில் ஆனந்தம் கொள்கின்றது ‘அக்ஷயா ரவல்ஸ் ‘ 

எமது நிறுவனத்தின் சேவைகளில் ஒன்றாக  பயணக்காப்புறுதி, தாய் நாட்டில் இருந்து வருபவர்களுக்கான  மருத்துவக்காப்புறுதிகளும் குறைந்த விலையில் செய்து தருவதோடு வீசா [visa ] வசதிகளும் செய்து தருகின்றோம்.​

நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தனியாகவோ அல்லது குடும்பமாகவோ  இலங்கை சுற்றுப்பயணங்களை வழங்குகிறோம்.

எம் மக்கள் எங்களை தங்கள் முதல் பயண இலக்கு மேலாண்மை நிறுவனமக எங்களை அங்கீகரித்தத்தில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறது அக்ஷயா ரவல்ஸ்.

 

நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு 24/7 வாடிக்கையாளர் ஆதரவை வழங்குகிறோம்.

Welcome to Akshaya travels & Tours

 

We are a dedicated travel destination management company in Switzerland. We started off our journey from Switzerland in the first place, but over the years, we have expanded our reach to several places in the world.

Notre introduction

Agence de voyages spécialisée dans la vente de billets vers l’Inde et le Sri Lanka, pays d’Afrique.

Tarifs spéciaux sur l’Inde et le Srilanka avec des conditions avantageuses et des franchises bagages allant de 30 kg jusqu’à 46 kg par personne selon les compagnies aériennes.

Des conseillers à votre écoute 6 J / 7 sachant parler Français, Tamoul, Anglais et Singalais. Nos prix sont toujours TTC, toutes les conditions du billet sont signalées avant l’achat du billet.

PR Office

Our Team

Our staff is knowledgeable in providing you with courteous and affordable airline tickets.

bottom of page